மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார் -21.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/08/2025

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி மாலதி அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)