மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 8 சாலை ஆய்வாளர்களுக்கு பணி நியமன இடங்களுக்கான ஆணைகளை வழங்கினார் – 29.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில், 8 சாலை ஆய்வாளர்களுக்கு பணி நியமன இடங்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்..(PDF 38KB)