Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரும்பாவூர் பெரிய ஏரியை ஆய்வு செய்தார்- 15.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2025
District Collector inspected the Arumbavur Periya Lake - 15.10.2025
வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அரும்பாவூர் பெரிய ஏரியை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு.(PDF 38KB)