Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரம்பலூர் கிளைச்சிறையை ஆய்வு செய்தார் – 16.12.2025

வெளியிடப்பட்ட தேதி : 17/12/2025
District Collector inspected the Perambalur Sub Jail - 16.12.2025
பெரம்பலூர் கிளைச்சிறையை முதன்மை மாவட்ட நீதிபதி திரு.வெ.பத்மநாபன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா,இ.கா.ப அவர்கள் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.(PDF 38KB)