மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறன் உடைய சிறப்பு குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார் – 31.12..2025
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் உடைய சிறப்பு குழந்தைகளுக்கு ரூ.5.94 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் கற்றல் , கற்பித்தல் உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)