மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறுதானியம் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையத்தினை ஆய்வு செய்தார் – 20.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2026
மக்காச்சோளம் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிறுதானியம் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)