மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.26.50 கோடி மதிப்பீட்டில் 27 பணிகள் நடைபெற்று வருகிறது – ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் தகவல்.(PDF 38KB)