மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணி நியமன ஆணைகள் வழங்கினார் – 06.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில், 3 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், நபருக்கு பதவி உயர்வுக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)