மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய திட்டப் பணிகளை தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆய்வு செய்தார் – 19.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2025

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய திட்டப்பணிகளை குறித்து தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.துரை.ரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)