மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுப்பி வைத்தார் – 08.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11 டன் அரிசி உள்ளிட்ட ரூ.16.66 லட்சம் மதிப்பிலான பல்வேறு நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் அனுப்பி வைத்தார் – பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை சுமார் ரூ.48.66 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.(PDF 33KB)