Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கிடங்கினை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் – 19.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024
Chief Electoral Officer, Tamil Nadu inspected the Electronic Voting Machines in the EVM Godown - 19.12.2024
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கிடங்கினை காலாண்டு ஆய்வுக்காக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் திருமதி அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)