Close

மின் மாவட்ட சேவையின் கீழ் பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியல்

 

 

1 No Male Child Certificate
1.Combined Photo of Parents
2. Residence Proof
3. Sterilization Certificate of Parents
4. Birth certificate of First Children
5. Family or Smart Card
6. Self-Declaration of Applicant
7. Other documents
ஆண் குழந்தை இல்லை என சான்று
1.குடும்ப போட்டோ
2.முகவரி சான்று
3.குடும்பகட்டுபாடு சான்று
4.குழந்தைகளுக்கான பிறப்பு சான்று
5.குடும்ப அட்டை(ரேசன் சார்டு)
6.ஆதார் அட்டை
7.சுயவாக்கமூலம்
8.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
12 License under Pawn Broker Act
1. Photo
2. Residence Proof
3. Solvency Certificate of the Applicant
4. Shop Address Proof
5. Property Document Proof or Patta or Chitta
6. Previous License
7. Challan8. Form A
9. Nominee character certificate
10. Nominee solvency proof
11. Nominee residence proof
12. Building License document
13. Building Blue Print
14. PAN Card
15. Self-Declaration of Applicant
16. Lease Agreement
17. IT Return document
வட்டிக்கடைக்கானசான்று
1.ஆதார் அட்டை
2.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
3.இருப்பிடச் சான்று
4.சுயவாக்குமூலம்
5.கடையின் முகவரி
6.சொத்து விவரம் (பட்டா & சிட்டா)
7.முன்னதாக இருந்த உரிமம் நகல்
8.அரிமுகபடுத்துபவரின் நன்னடைத்தை சான்று
9.மனுதாரரின் நன்னடத்தை சான்று
10.அரிமுகபடுத்துபவரின் முகவரி சான்று
11.கட்டிடத்தின் மேப்
12.நிரந்தர கணக்க எண்
13.கட்டிடம் வாடகை எனில் அதற்கான சான்று
14.ஆ படிவம் (தாலுக்கா அலுவலகத்தில் கிடைக்கும்)
15.கட்டிடத்தின் உரிமம் எண்
16.பணம் செலுத்தியதற்கான ரசீது (ரசீது தாலுக்கா அலுவலகத்தில் கிடைக்கும்)
16.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
2 Agricultural Income Certificate
1. Photo
2. Any Address Proof
3. Last One Year Adangal
4. Self-Declaration of Applicant
5. Chitta
6. Proof of Lease (NOC from the Landholder)
7. Other Documents
விவசாய வறுமானச் சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் சார்டு)
4.சிட்டா/அடங்கல்
5.குத்தகை நிலம் எனில் அதற்கான சான்று
6.சுயவாக்கமூலம்
7.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
13 Money Lender License
1. Photo
2. Residence Proof
3. Solvency Certificate of the Applicant
4. Shop Address Proof
5. Property Document Proof or Patta or Chitta
6. Previous Licence
7. Challan8. Form A
9. Building Licence document
10. Building Blue Print
11. PAN Card
12. Self-Declaration of Applicant
13. Lease Agreement
14. IT Return document
பணம் கடன் கொடுப்பவருக்கான சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.கடையின் முகவரி
5.சொத்து விவரம்(பட்டா & சிட்டா)
6.முன்னதாக இருந்த உரிமம் நகல்
7.ஆ படிவம்
8.நிரந்தர கணக்க எண்
9.கட்டிடம் வாடகை எனில் அதற்கான சான்று
10.கட்டிடத்தின் உரிமம் எண்
11.ஆ படிவம் (தாலுக்கா அலுவலகத்தில் கிடைக்கும்)
12.கட்டிடத்தின் உரிமம் எண்
13.பணம் செலுத்தியதற்கான ரசீது (ரசீது தாலுக்கா அலுவலகத்தில் கிடைக்கும்)
15.சுயவாக்குமூலம்
16.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
3 Deserted Women Certificate
1. Photo
2. Proof of Residence
3. Proof of Marriage
4. Self-Declaration of Applicant
5. Proof of Desertion or FIR Details
ஆதரவற்ற பெண்களுக்ககான சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன்சார்டு)
4.இருப்பிடச் சான்று
5.திருமணச் சான்று
6.•யவாக்கமூலம்
7.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
14 OBC Certificate
1. Photo
2. Any Address Proof
3. Proof of Income (Payslip, Income Certificate, etc)
4. Community Certificate
5. Income Tax Return
6. Self-Declaration of Applicant
7. Income Tax Return
8. Other Documents
9. Proof of Income (Payslip, Income Certificate, etc)
பொதுப்பிரிவினருக்காக சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்பஅட்டை(ரேசன் கார்டு)
4.வருமானச்  சான்று
5.சாதிச் சான்று
6.வருமானவரி ரிட்டன் (மாதச் சம்பலம்)
7.சுயவாக்குமூலம்
7.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
4 First Graduate Certificate
1. Photo
2. Any Address Proof
3. Applicant Transfer Certificate
4. Self-Declaration of Father
5. Self-Declaration of Mother
6. Father Transfer Certificate
7. Mother Transfer Certificate
8. Family or Smart Card
9. Self-Declaration of Applicant
10. Current Academic year Certificates
முதல் பட்டதாரி சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.+2 மார்க் சீட் & மாற்று சான்று
5.குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள்
6.சுயவாக்கமூலம்
7.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
15 Residence certificate
1. Photo
2. Current Address Proof
3. Self-Declaration of Applicant
4. Passport
5. Driving License
6. PAN Card
7. Passbooks with photograph issued by Bank/Post Office
8. Smart Card issued by RGI under NPR
9. Health Insurance Smart Card issued under the scheme of Ministry of Labor
10. Pension Document with Photograph
11. Service Identity Cards with Photograph issued to employees by Central/State Govt
12. Officials Identity cards issued to MPs/MLAs/MLCs
13. Authenticated Photo Voter Slip issued by the election machinery
இருப்பிடச் (வசிப்பதற்கான) சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.இந்திய அடையால அட்டை
5.ஓட்டுநர் உரிமம்
6.நிரந்தர கணக்க எண்
7.வங்கி கணக்க புத்தகம்
8.பணிபுரிவதர்கான அடையால அட்டை
9.ஓய்வூதியத்திற்கான அடையால அட்டை
10.சுயவாக்குமூலம்
11.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
5 Loss of Educational Records due to disasters
1. Photo
2. Residence Proof
3. Self-Declaration of Applicant
4. Damage Certificate Xerox Copy
சான்றிதழ்கள் தொலைந்தற்கான சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன்கார்டு)
4.பழுதடைந்த சான்றின் நகல்
5.சுயவாக்கமூலம்
16 Small / Marginal Farmer Certificate
1. Photo
2. Chitta
3. Self-Declaration of Applicant
4. Adangal
5. Encumbrance
6. Any Address Proof
7. Sale Deeds
8. Other Documents
சிறு/குறு விவசாயச் சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.சிட்டா
5.அடங்கல்
6.வில்லங்கம்
7.சுயவாக்குமூலம்
8.வீ.ஏ.ஓ சான்று
9.குத்தகை நிலம் எனில் அதற்கான சான்று
10.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
6 Nativity Certificate
1. Photo
2. Any Address Proof
3. Age Proof
4. Self-Declaration of Applicant
5. Other Documents
இருப்பிடச் சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
17 Solvency Certificate
1. Photo
2. Solvency proof of the Applicant
3. Encumbrance Certificate
4. Latest Guideline Value Statement
5. Liability Amount Certificate
6. Mortgage Certificate
7. Property Tax
8. Challan Copy
9. Chitta or Patta
10. Self-Declaration of Applicant
11. Lease Agreement
12. Building Value
13. Other Documents
சொத்து மதிப்பு சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும் அட்டை(ரேசன் கார்டு)
4.சிட்டா
5.அடங்கல்
6.வில்லங்கம்
7.சுயவாக்குமூலம்
8.வீ.ஏ.ஓ சான்று
9.குத்தகை நிலம் எனில் அதற்கான சான்று
10.பணம் செலுத்தியதற்கான ரசீது (ரசீது தாலுக்கா அலுவலகத்தில் கிடைக்கும்)
11.இஞ்சினியர் சான்று
11.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
7 Inter-caste Marriage certificate
1. Combined Photo of Husband and Wife
2. Permanent Community Certificate of the Groom
3. Permanent Community Certificate of the Bride
4. Marriage Registration Certificate
5. Self-Declaration of Applicant
6. Any Address Proof
கலப்பு திருமணச் சான்று
1.கனவன் மனைவி புகைப்படம்
2.ஆதார் அட்டை(இருவருக்கம்)
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.சாதிச் சான்று (இருவருக்கம்)
5.திருமணம் பதிவுச் சான்று
6.சுயவாக்கமூலம்
7.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
18 Widow Certificate
1. Photo
2. Any Address Proof
3. Death Certificate of Husband
4. Marriage Registration certificate or any other documents to prove marriage
5. Self Declaration of Applicant
6. Other Documents
விதவைச் சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.கணவன் இறப்பு சான்று
5.திருமணச் சான்று
6.கிராம நிர்வாக அலுவலரின் (வீ.ஏ.ஓ)சான்று
7.சுயவாக்குமூலம்
8..மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
8 Family Migration Certificate
1. Photo
2. Any Address Proof
3. Self-Declaration of Applicant
4. Marriage Invitation or Marriage Certificate
5. Previous Residence Address Proof Document
6. Other Documents
குடும்ப இடம்பெயர்வதற்காச் சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.திருமண பத்திரிக்கை(அ) திருமண சான்று
5.முன்னதாக  இருந்த முகவரிச் சான்று
6.சுயவாக்கமூலம்
7.தர்போது வசிக்கும் இடத்தின் வீட்டு ரசீது/வீ.ஏ.ஓ சான்று
8.சுயவாக்கமூலம்
9.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
19 Unmarried Certificate
1. Photo
2. Any Address Proof
3. Age Proof
4. Self-Declaration of Applicant
5. Other Documents
திருமணம் ஆகாதர்கான சான்று
(அவசியம் 50 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்)
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.வயது சான்று
5.சுயவாக்குமூலம்
6.வீ.ஏ.ஓ சான்று அவசியம் தேவை
6.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
9 Legal Heir Certificate
1. Address of the deceased where he ordinarily resided before death (any one from the below document list)
2. Self-Declaration of the spouse indicating all other legal heirs (including Mother in law)
3. Marriage Registration Certificate or Passport or Voter ID or Aadhaar Cards or NPR data to establish relationship
4. Birth Certificate of all the children or T.C of all the children
5. Death Certificate of the deceased
6. Death Certificate of both the parents
7. Birth Certificate or Community Certificate or Passport or Aadhaar (all eligible heirs) or TC or NPR or Employee Service Board
8. Birth Certificate or TC or NPR or Employee Service Record or Community Certificate or Passport or Voter ID or Aadhaar of all eligible heirs
வாரிச் சான்று
1.ஆதார் அட்டை
2.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
3.சுயவாக்குமூலம்
4.இறப்புச் சான்று
5.வாரிசதாரரின் பிறப்புச் சான்று
6.18வயதிற்கு கீழ் உள்ளவர் எனில் நீதிமன்றத்தின் சான்று (பாதுகாவலர்)
7.சுயவாக்கமூலம்
9.மற்றவைகள் இருந்தால் அதன் நகல்
20 Unemployment Certificate

1. Photo
2. Any Address Proof
3. Educational Qualification Proof
4. Transfer Certificate
5. Family Income Certificate
6. Employment Card
7. Self-Declaration of Applicant

அரசு வேலையில்லாதவர்கான சான்று
(குடும்பத்தில் வேறுயாரும் அரசு வேலையில் இருக்ககூடாது)
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.வேலைவாய்ப்பு பதிவு
5.சுயவாக்குமூலம்
6.பள்ளி மாற்றுச் சான்று
7.படிப்புச் சான்று
10 Community Certificate
1. Photo
2. Residence Proof
3.Ration Card
4.Aadhar Card
5.TC Xerox
6. Old community certificate
7. V.A.O certificate
சாதிச் சான்று

1.ஆதார் அட்டை
2.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
3.சுயவாக்குமூலம்
4.பள்ளி மாற்றுச் சான்று
5.முன்னதாக இருந்த சாதிச் சான்று
6.சாதிக்கான வீ.ஏ.ஓ சான்று

21 Income Certificate
1. Photo
2. Any Address Proof
3. Age Proof
4. Self-Declaration of Applicant
5. Pay slip certificate
5. Other Documents
வருமானச் சான்று
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.48000/-மேல் சம்பளப்பட்டியல் சான்று
11 Patta Transfer/Sub Division
1. Photo
2. Chitta
3. Self-Declaration of Applicant
4. Register Documents
5. Encumbrance
6. Any Address Proof
7. Other Documents
பட்டா மாற்றுதல்/உட்பிரிவு செய்தல்
1.புகைப்படம்
2.ஆதார் அட்டை
3.குடும்ப அட்டை(ரேசன் கார்டு)
4.பதிவு செய்த பத்திரம் (உன்மை நகல்)
5.சிட்டா மற்றும் வில்லங்கம்
6.சொத்து விவரம்(பட்டா & சிட்டா)
7.சுயவாக்குமூலம்