Close

மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – 12.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
Miyawaki-method tree sapling planting event - 12.11.2025
பேரளி கிராமத்தில் மியாவாக்கி முறையில் 5 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)