முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் – 20.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5,901 நோயாளிகளுக்கு சுமார் ரூ.6.27 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)