முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன – – 28.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 01/10/2024
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் ரூ.50.82 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.(PDF 38KB)