முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-08.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2025

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம், பாடலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள், மருந்துகளின் இருப்பு, விற்பனை விபரங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (8.4.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.(PDF 38KB)