Close

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் – 04.04.2024

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025
Special Grievance Day Meeting for Ex-Servicemen - 04.04.2024
முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 8 முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர்க்கு ரூ1.07 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)