வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 10.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்(PDF 38KB)