விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மற்றும் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர் – 03.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக செல்லும் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சார்ந்த நிவாரண மீட்பு பணிக்குழுவினரின் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)