வேப்பந்தட்டையில் அமைக்கப்பட்டுள்ள மீட்பு பணிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார் – 13.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2025

வேப்பந்தட்டையில் அமைக்கப்பட்டுள்ள மீட்பு பணிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)