Close

வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்மழைநீர் பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 13.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024
District Collector inspected the precautionary measures taken to face heavy rains in the Veppanthattai Taluk - 13.12.2024
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதை முன்னிட்டு வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)