• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 13.12.2023

வெளியிடப்பட்ட தேதி : 19/12/2023
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு - 13.12.2023
ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.92.76 கோடி மதிப்பீட்டில் 2,527 வளர்ச்சித் திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளது – பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.அ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)