வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 05.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025

கடந்த ஆண்டு தோட்டக்கலை துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2,360 விவசாயிகள் 4.57 கோடி மதிப்பீட்டில் மானியம் பெற்று பயன் பெற்றுள்ளனர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)