அங்கன்வாடி பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி – 20.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)