அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிகளுக்கு விளக்கும் ஆலோசனைக் கூட்டம் -20.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, 1951, வாக்காளர் பதிவு சட்டம் 1960, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961 மற்றும் நடைமுறைகள் கையேடுகள், விதிமுறை புத்தகங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிகளுக்கு விளக்கும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் இன்று (20.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.(PDF 38KB)