அந்தூர் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 08 .01.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அந்தூரில் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)