“அன்புக்கரங்கள்“ திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்குவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது – 15.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் “அன்புக்கரங்கள்“ திட்டத்தை தொடங்கி வைத்த தையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்குவதற்கான அடையாள அட்டைகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அருண்நேரு அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)