அயலகத் தமிழர் தின விழா – 11.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2024

அயலகத் தமிழர் தின தொடக்க விழாவினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் கீழக்கணவாய் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்தபோது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.(PDF 33KB)