அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா – 23.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 24/12/2024

அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.(PDF 38KB)