Close

அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25வது ஆண்டு வெள்ளி விழா – 30.12.20204

வெளியிடப்பட்ட தேதி : 31/12/2024
அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25வது ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.(PDF 38KB)