அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – 13.08.2024
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2024

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் பெரம்பலூரில் அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு தொடங்கி வைத்தார்.(PDF 33KB)