அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா – 25.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
Appreciation Event for Government School Teachers - 25.11.2026
12-ஆம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் – 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் பேச்சு (PDF 29KB)