அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட ஆட்சித் தலைவருடான கலந்துரையாடல் சந்திப்பு – 06.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2025
அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் , படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை கொடுக்கும் வகையிலும் “Coffee With Collector” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவருடான கலந்துரையாடல் சந்திப்பு
.(PDF 38KB)
.(PDF 38KB)