Close

அரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாம் – 02.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025
Blood donation camp for government officials - 02.05.2025
அரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, இரத்த தானம் வழங்கிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 38KB)