அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 30.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 07/06/2024
அரசு தலைமை மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகளை உரிய வகையில் பிரித்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் – நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு(PDF 33KB)