Close

அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 02.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2024
Inspection of Government High School and Primary Schools by the District Collector - 02.08.2024
குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)