அரியலூரில் இருந்து ஆலத்தூர் கேட் வரை செல்லும் வகையிலான புதிய வழித்தடப் பேருந்து சேவை- 19.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அரியலூரில் இருந்து ஆலத்தூர் கேட் வரை செல்லும் வகையிலான புதிய வழித்தடப் பேருந்து சேவையினை அருணகிரிமங்களலத்தில் இன்று (19.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)