அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் – – 21.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 23/05/2024

சிறுவாச்சூர் அருள்மிகு. மதுரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)