அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி – 05.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்..(PDF 38KB)