• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

அல்லிநகரம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025
District Collector inspected the “Ungaludan Stalin” scheme camp held at Allinagaram Village - 03.09.2025
ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)