ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை குறித்து விழிப்புணர்வு – 21.11.2024
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)