ஆதனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா – 10.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஆதனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்டஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நூற்றாண்டு சுடரொளி ஏற்றி வைத்து, நூற்றாண்டு நினைவுத்தூணை திறந்து வைத்தார்.(PDF 38KB)