Close

ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு சேவை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு -04.09.2024

வெளியிடப்பட்ட தேதி : 06/09/2024
Inspection by District collector regarding rehabilitation services provided to indigent mentally challenged persons -04.09.2024
பெரம்பலூர் மாவட்டம் தீரன் நகர், எறைய சமுத்திரம் கிராமத்தில் உள்ள வேலா கருணை இல்லத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு சேவை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப அவர்கள் இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)