ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 06.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் அனைத்துத் துறைகளைச் சார்ந்த 1,771 பயனாளிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)