ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை – 19.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 20/06/2025
ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயிற்சி பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)