ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 27.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026
District Collector’s Inspection at Alathur Panchayat Union Office - 27.10.2026
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 29KB)