ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார் – 05.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
District Collector Inspects Development Works in Alathur Panchayat Union - 05.11.2026
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.15.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)