இது நம்ம ஆட்டம் – 2026 வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி – 25.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)