இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப் போட்டி – 10.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” விளையாட்டுப் போட்டிகளை ஊராட்சி ஒன்றிய / மாவட்ட அளவில் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)