இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி – 26.11.2024
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2024
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் முகப்புரையை வாசித்தனர்.(PDF 38KB)